
முகேனின் மதில் மேல் காதல்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான முகேன், ‛வேலன்" என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. முதல்பட வெளியீட்டிற்கு முன்பே அடுத்தபட வாய்ப்பை பெற்றுள்ளார் முகேன்.

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் சித்தார்த் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் பட
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!