
புஷ்பா - சமந்தாவின் நடனப் பாடல் இன்று படப்பிடிப்பு
இப்பாடலின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கில் ஆரம்பமாகி உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், கணேஷ் ஆச்சார்யா நடன இயக்கத்தில் பாடல் படமாகி வருகிறதாம். இரண்டு பாகங்களாக தயாராகி வரும் இப்படத்தின் முதல் பாகம் டிசம்பர் 17ம் தேதி வெளியாக உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!