
தோனி ஹெல்மெட் இப்போ லிடியனிடம்....
இதுகுறித்து லிடியன் கூறுகையில், ‛‛சிஎஸ்கே அணியில் தோனி அணிந்த ஹெல்மெட் இது. அதேப்போல் அவர் கையெழுத்திட்டு கொடுத்த பேட் இது. இரண்டையும் எனக்காக கிப்ட்டாக கொடுத்தார் என தெரிவித்துள்ளார்.
இதுப்பற்றி லிடியனின் தந்தை வர்ஷன் கூறுகையில், ‛‛துபாய் சென்றிருந்தபோது கிரிக்கெட்டர் தினேஷ் கார்த்திக்கை பார்த்தோம். நாங்கள் அங்கு சென்ற சமயம் தோனி சென்னை வந்துள்ளார். லிடியன் இல்லையா என கேட்டுள்ளார். பிறகு துபாயில் தொடர்பு கொண்டு அந்த ஹெல்மெட், பேட்டை தினேஷ் கார்த்திக் மூலம் வழங்க ஏற்பாடு செய்தார். விரைவில் தோனியை சந்திக்க உள்ளோம்"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!