
ஹிந்தி நடிகரின் பிறந்தநாள் பார்ட்டியில் மாளவிகா மோகனன்
தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் "மாறன்" படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதுதவிர பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். பாலிவுட் படங்களில் நடிப்பதால் அந்த நடிகைகளுக்கு போட்டியாக கவர்ச்சி போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனின் பிறந்தநாள் பார்ட்டியில் மாளவிகா மோகனன் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இந்தி நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியான உடையில் மாளவிகா மோகனன் காட்சி அளிக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!