பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ‛மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ், ராஜபீமா" படங்களில் நடித்தார். இவற்றில் ராஜபீமா படம் இன்னும் வெளியாகவில்லை. கடந்தாண்டு தன் நீண்ட நாள் காதலியும், நடிகையுமான ராஹியை ஆரவ் திருமணம் செய்தார். இந்நிலையில் ஆரவ் - ராஹி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தந்தையான ஆரவ்வுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!