
விஜய் சேதுபதி படத்தில் வில்லனாகிறார் கவுதம் மேனன்
இந்த நிலையில் ருத்ரதாண்டவம் படத்தில் வில்லனாக நடித்த இயக்குனர் கவுதம் மேனன் இந்த மைக்கேல் படத்திலும் அதிரடி வில்லனாக நடிக்கிறார். இதை மைக்கேல் படக்குழு ஒரு போஸ்டர் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் கவுதம், அதை முடித்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!