
பூவே பூச்சூடவா கால படங்களை வெளியிட்ட நதியா
நீண்ட இடைவெளிக்கு பிறகு 2004-ல் "எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி" படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தொடர்ந்து அக்கா, அம்மா, அண்ணி என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நடித்து வரும் இவர், சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். இன்றும் இளமை தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தினமும் உடற்பயிற்சி செய்து தனது உடலை பிட்டாக வைத்துள்ளார். இந்நிலையில் "பூவே பூச்சூடவா" இளமை தோற்றத்தில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நதியா. இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!