
மோகன்லால் படத்தை தமிழில் வெளியிடும் தயாரிப்பாளர் எஸ்.தாணு
அதில், வரலாற்று சிறப்புமிக்க மரக்காயர் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தமிழ்நாடு முழுவதும் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு ""சிறைச்சாலை படம் மூலம் உருவான பிரம்மாண்ட கூட்டணி, 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நம் மக்களை பிரமிக்க வைக்கும் ஒரு காவிய படைப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்,"" எனக் கூறியுள்ளார் தாணு.
இதற்கு முன் மோகன்லால், பிரபு நடித்த "சிறைச்சாலை" படத்தை தாணு வெளியிட்டார். தற்போது 25 ஆண்டுகளுக்கு பின், மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படத்தை வெளியிடுகிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!