
நினைவோ ஒரு பறவை
படக்குழுவினர் கூறுகையில், ‛‛கொரோனா காலத்தில் நாங்கள் படப்பிடிப்பை நடத்தவில்லை. இந்த கொரோனா பெரும் தொற்றால் எங்கள் படத்தில் பணிபுரிந்த சிலரை நாங்கள் இழந்து விட்டோம். அது மிகவும் மன வேதனை அளித்தது. ஒருவழியாக அந்த துக்கங்களில் இருந்து மீண்டு, மீண்டும் தற்போது புதிய உற்சாகத்தோடு அடுத்தகட்டப் படப்பிடிப்பை டிசம்பர் முதல் காரைக்குடியில் துவக்க உள்ளோம். அடுத்தாண்டு திரைக்கு வர உள்ளது"" என்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!