
திருமணத்திற்கு தயாராகும் கங்கனா - காதலரை விரைவில் அறிவிக்கிறார்
இந்நிலையில் திருமணம் தொடர்பாக கங்கனா அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛நிச்சயமாக திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக் கொள்வேன். அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு மனைவியாகவும், தாயாகவும் இருப்பேன். திருமணம் செய்யும் எண்ணத்தில் உள்ளேன் என தெரிவித்துள்ளார். மேலும் தான் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவர் யார் என்பதை விரைவில் தெரிவிப்பேன்"" என கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!