
ஹீரோவாக களமிறங்கும் வில்லனின் மகன்
இந்தநிலையில் இவரது மகன் ஆர்தர், "தி கிரேட் எஸ்கேப்" என்கிற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். சந்தீப் ஜே.எல் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படம் மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் தயாராகியுள்ளது. பாபு ஆண்டனியை போலவே அவரது மகனும் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைகளில் தேர்ச்சி பெற்றவர் என்பதால் அவர் அறிமுகமாகும் முதல் படமே ஆக்சன் படமாக தயாராகி உள்ளதாம்..


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!