
கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் நடிகை திரிஷா
நடிகை திரிஷா தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது.

சமீபத்தில் தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் பெத்தி திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பு
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!