
ஸ்ருதி உங்களை மிஸ் பண்ணுகிறாள் : புனித் குறித்து நெகிழ்ந்த அனுபமா
அந்தப்படத்தில் புனித் - ககன் ஆகவும், அனுபமா - சுருதி ஆகவும் நடித்திருந்தனர். அதை மனதில் வைத்து, “அப்பு சார். ஸ்ருதி எப்போதுமே ககனை மிஸ் பண்ணுகிறாள்... ஆனால் அனுபமா ஒரு நல்ல அன்பான, மரியாதைக்குரிய, அர்ப்பணிவு உணர்வு கொண்ட ஒரு நல்ல மனிதரை இனி மிஸ் பண்ணுவாள்.. உங்களுடைய புன்னகையை எப்படி மறக்க முடியும்.. இன்னும் இந்த உண்மையை ஏற்க மனம் மறுக்கிறது” என கூறியுள்ள அனுபமா, அந்தப்படத்தில் தனக்கு பிடித்த காட்சி ஒன்றையும் அதில் பகிர்ந்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!