
நண்பர் ரஜினி விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் - கமல்
இந்நிலையில் ரஜினியின் நண்பரும், நடிகருமான கமல்ஹாசன் டுவிட்டரில், ‛‛மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் இனிய நண்பர்
ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன்"" என பதிவிட்டுள்ளார்.
இதனிடையே நடிகர் ரஜினி நலமாக உள்ளதாக அவரது மனைவி லதா தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!