
விமர்சனங்களுக்கிடையில் 8 மில்லியனை நெருங்கும் அண்ணாத்த டிரைலர்
ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள், முந்தைய பாடல்களை ஞாபகப்படுத்தும் இமான் இசை, ஒளிப்பதிவு என பல அம்சங்கள் சிவா - அஜித் கூட்டணியின் படங்களையே ஞாபகப்படுத்துவதாகப் பலரும் சொல்கிறார்கள்.
இருந்தாலும் ரஜினி ரசிகர்கள் டிரைலரை ரசித்து வருகிறார்கள். யு டியூப் டிரென்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் தமிழ் டிரைலர் இரண்டு நாட்களுக்குள் 80 மில்லியன் பார்வைகளை நெருங்கி வருகிறது. தெலுங்கு "பெத்தனா" டிரைலர் 3 மில்லியனை நெருங்கி வருகிறது. நவம்பர் 4ம் தேதி தமிழ், தெலுங்கில் "அண்ணாத்த" வெளியாகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!