
ஆறு மொழியில் மின்னல் முரளி
டோவினோ தாமஸ் கூறுகையில், ‛‛மின்னல் முரளி படத்தின் கதை, ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக, அனைவரையும் திரையுடன் கட்டிபோட்டு வைக்கும்படியாக இருக்கும். சூப்பர் ஹீரோ மின்னல் முரளி என்ற ஜெய்சன் பாத்திரத்தில் நடிக்கிறேன். இதில் நடிப்பது சவாலாக இருந்தது,"" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!