
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளை சந்தித்த விஜய் : வைரல் போட்டோ
இதனால் இந்த தேர்ததலில் பல்வேறு பதவிகளுக்கு 161 பேர் போட்டியிட்டனர், இதில் 129 பேர் வெற்றி பெற்றனர். இதனால் விஜய் உற்சாகம் அடைந்துள்ளனார். பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலத்தில் வெற்றி பெற்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ரகசியமாக நடந்தது. இந்த சந்திப்பு தொடர்பாக வெற்றி பெற்றவர்களுடன் விஜய் குரூப் போட்டோ எடுத்துள்ளார். அதில் ஒரு ஓரத்தில் விஜய் அமர்ந்துள்ளார். இந்த போட்டோ சமூகவலைதளங்களில் வைரல் ஆனது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!