
பிஹின்ட் தி சீன்ஸ் புகைப்படங்களை வெளியிட்ட ராஷி கண்ணா
விதவிதமான ஆடைகளை அணிந்து பொருத்தமாக இருக்கிறதா என அவர் பார்க்கும் அந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது ஆச்சரியம்தான். ஒரு சிறிய அறைக்குள் கட்டில் மேல் பல விதமான ஆடைகள் இருக்க கண்ணாடி முன்பு நின்று எந்த ஆடை பொருத்தமாக இருக்கிறது என ராஷி அழகு பார்க்கும் அந்த "பிஹின்ட் தி சீன்ஸ்" புகைப்படங்களை "குழப்பம்" எனக் குறிப்பிட்டுள்ளார் ராஷி.
பத்து விதமான ஆடைகள் அணிந்து திருப்தியில்லாமல் போய் கடைசியில் முதலில் அணிந்த ஆடைதான் அழகாக இருந்தது என அதைத் தேடிப் பிடித்து அணிபவர்கள் பெண்கள் என யாரோ எப்போதோ சொன்ன ஞாபகம். ஆனால், ராஷி கண்ணாவுக்கு அவர் அணியும் ஆடைகள் அழகாகவே உள்ளன.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!