
வலிமை ஆரம்பித்து ஓடிப் போன இரண்டு வருடங்கள்
இடையில் இப்படம் பற்றி பல முறை "வலிமை அப்டேட்" கேட்டு ரசிகர்கள் பல தொந்தரவுகளைச் செய்தார்கள். அதையெல்லாம் எப்படியோ சமாளித்து 2022 பொங்கலுக்கு படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளார்கள். கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை ஆகியவற்றால் தான் "வலிமை" படம் இரண்டு வருடங்களை இழுத்துக் கொண்டது. அதனால், அஜித்தின் அடுத்த படம் மிகவும் குறுகிய காலத் தயாரிப்பாக இருக்கும் எனத் தெரிகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!