
உள்ளுணர்வை நம்புங்கள் - பூஜா ஹெக்டே
இவர் கூறகையில், ‛‛நான் ஒரு திரைப் படத்தை தேர்வு செய்யும்போது எனது உள்ளுணர்வை முழுமையாக நம்புவேன். அப்படி நான் நம்பி நடித்த படம் தான் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர். என் நம்பிக்கை வீண்போகாத வகையில் அப்படம் வெற்றி பெற்றுள்ளது. அதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் எப்போதும் உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள். அது எப்போதும் உங்களை சரியான திசையில் வழிநடத்தும்"" என்கிறார் பூஜா ஹெக்டே.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!