மிஷ்கின் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, விதார்த்
அக் 13, 2021
Advertisement
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, துப்பறிவாளன் உள்ளிட்ட வித்தியாசமான படங்கள் மூலம் கவர்ந்தவர் மிஷ்கின். இவர் தற்போது ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். இறுதிகட்ட பணிகளில் படம் இருக்கிறது.
இந்நிலையில் மிஷ்கினின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளார். பிசாசு 2 படத்தை தயாரித்த முருகானந்தமே இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் விதார்த்தும் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளராம். இந்த படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!