
பரிமளா அண்ட் கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா...?
வருகிற மே 28ல் படம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர். அன்றைய தேதியில் அர்ஜூன் நடித்த "பிளாஸ்ட்" படமும் திரைக்கு வருகிறது. மேலும் சூர்யாவின் கருப்பு படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இதனால் குறைந்த எண்ணிக்கையில் தான் இந்த படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆகவே பரிமளா அண்ட் கோ படத்தை இன்னும் ஒரு வாரம் தள்ளி ஜூன் 5ம் தேதிக்கு வெளியிடலாமா என படக்குழுவினர் யோசிக்கிறார்களாம். ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!