
ரம்பா இடத்தை பிடிப்பாரா?
ஜூன் 15, 2021
Advertisement
பாரதிராஜாவின் அன்னக்கொடி படம் வாயிலாக அறிமுகமானவர் சுபிக் ஷா. கோலி சோடா - 2, கடுகு, யார் இவர்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்தாண்டு சிலம்பரசனுடன், காதல் வதந்தியில் சிக்கிய அவர், "அது வெறும் வதந்தியே" என்றார். அடுத்தடுத்த படங்களில் வித்தியாசமான வேடம் ஏற்றுள்ள இவர், "போட்டோ ஷூட்"டில் ஆர்வம் காட்டி வருகிறார். கொரோனா காலத்தில் விலங்குகளுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றை வழங்கிய அவர், சமீபத்தில் தொடையழகை காட்டியபடி எடுத்த படங்களை, "டுவிட்டரில்" வெளியிட்டுள்ளார். படத்தை பார்த்த நெட்டிசன்கள், "ஜூனியர் அஞ்சலியை போல் உள்ள இவர், விரைவில் ரம்பா இடத்தை பிடித்து விடுவார் போலிருக்கிறதே" என, கமென்ட் கொடுக்கின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!