
ஒருபோதும் மாற மாட்டேன் - பிரியா பவானி சங்கர்
இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛நான் நிறைய படங்கள் ஒப்புக் கொள்வது கிடையாது. தனித்துவமான கதைகளில் நடித்து ரசிகர்களை கவரவே விரும்புகிறேன். எனது ஒவ்வொரு படத்தை கவனமாக தேர்வு செய்கிறேன். சினிமா பயணத்திலும் எனது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறேன். குறிப்பாக எனது படங்களை அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இதிலிருந்து ஒருபோதும் நான் மாற மாட்டேன்"" என்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!