
சைந்தவி உடன் இணைந்து பணியாற்றுவது ஏன்? - ஜி.வி.பிரகாஷ் சொன்ன பதில்
திருமண வாழ்க்கையில் இருந்து அவர்கள் பிரிந்து வாழ்ந்தபோதும், ஜி.வி.பிரகாஷ் நடத்தும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் சைந்தவி. அதோடு அவரது இசையிலும் பின்னணி பாடி வருகிறார். இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் இடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, நாங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து விட்டபோதும், ஒருவர் மீது ஒருவருக்கு மரியாதை உள்ளது. அதன்காரணமாகவே தொழில் ரீதியாக இணைந்து பணியாற்றி வருகிறோம். இது எப்போதும் போல் தொடரும் என்று கூறியுள்ளார் ஜி.வி .பிரகாஷ்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!