
த்ரிஷா பதிவு யாருக்கு...
இந்நிலையில் இன்ஸ்டாவில் இவர் வெளியிட்ட பதிவு வைரலானது. அதில், ‛‛இந்த வயதிலும் நாடகத்தனமாக இருப்பது சங்கடத்தை தருகிறது. அமைதியை தேடுங்கள். நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களிடமே திரும்பி வரும். ஆகவே நல்லதை செய்யுங்கள், நல்லவராக இருங்கள்"" என குறிப்பிட்டுள்ளார்.
எதற்காக த்ரிஷா இந்த பதிவு போட்டார், யாருக்கான பதிவு என ரசிகர்கள் குழம்பினர்.




















வாசகர்கள் கருத்துகள் (5)
கருத்து எழுதுங்கள்உண்மை.
கண்ணாடி முன் நின்று பதிவு செய்திருப்பார்.
ஒரு வேளை அவரு அவருக்காகவே போட்டிருப்பாரோ..???
jus trying to get attention...உள்ளேன் ஐயா
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவது தவறு