
பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில்
இந்நிலையில் பிசாசு 2 எப்போது ரிலீஸ் என்ற கேள்விக்கு ‛‛தயாரிப்பாளராக இருந்தால் அந்த படத்தை சில ஆண்டுகளுக்கு முன்பே நான் ரிலீஸ் செய்து இருப்பேன்"" என்று ஆண்ட்ரியா கூறி இருக்கிறார்.
‛பிசாசு 2"-வை முடித்துவிட்டு விஜய் சேதுபதி நடிக்கும் ‛டிரெயின் 2"-வை முடித்துவிட்டு இப்போது டிவி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார் மிஷ்கின். ‛பிசாசு 2" படத்தில் சில காட்சிகளில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்தார் என்று கூறப்பட்டது. அதை மிஷ்கின் நீக்கிவிட்டார். இந்தப்படம் மட்டுமல்ல, கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்த மனுஷி படமும் சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகவில்லை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!