ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது?
மே 20, 2025
Advertisement
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல் முறையாக தமிழில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கின்றார். இதற்கு தமன் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதத்தில் வட சென்னையில் துவங்கி நடைபெற்று வந்தது. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இப்படத்தை விரைவாக படமாக்கி வருகிறாராம். விரைவில் படப்பிடிப்பை முடித்து இந்தாண்டு டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!