கருப்பு டிரைலர் எப்ப? அப்டேட் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி
மே 07, 2026
Advertisement
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்த கருப்பு படம் அடுத்த வாரம், அதாவது மே 14ல் ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால், படத்தின் விளம்பர பணிகள் வீக் ஆக உள்ளது. மதுரையில் பாடல் வெளியீட்டு விழா நடந்தாலும் சென்னையில் மற்ற ஊர்களில் படம் குறித்து யாரும் பேசவில்லை. தேர்தல் பணிகளால் இந்த தொய்வு என கூறப்பட்டாலும், படத்தின் டிரைலர் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
அது குறித்து தனக்கே உரிய பாணியில் ஆர்.ஜே.பாலாஜி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் "அடுத்த வாரம் இதே நேரம், மே 14ம் தேதி கருப்பு படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறது. ஆனா, டிரைலர் வரலை. டிரைலர் ரெடி. ஆனால், இப்ப சில அரசியல் சூழ்நிலைகள் நடக்கிறது. எதிர்பாராத திருப்பங்கள் நடக்கிறது. அது முடியட்டும். நாம நினைப்பது நடக்கட்டும். அதனால இப்போது டிரைலர் விட்டஉடனே, அரசியல் விஷயங்கள் டேக் ஓவர் கூடாது என நினைக்கிறோம். உங்களுக்கு பிடித்த மாதிரி டிரைலர் வெளியிடப் போகிறோம். கருப்பன் கூட இருக்கிறான்" என்று கூறியுள்ளார்.
வழக்கம்போல் இந்தமுறையும் டிரைலர் தேதியை அறிவிக்கவில்லை.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!