
மூன்றாவது முறையாக ரீ-ரிலீஸ் ஆகும் வசந்த மாளிகை!
ஏற்கனவே இந்த படத்தை டிஜிட்டல் மையமாக்கி இரண்டு முறை தமிழகத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடையே ஆதரவைப் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தை மூன்றாவது முறையாக மீண்டும் டிஜிட்டல் முறையில் தமிழகத்தில் 100 தியேட்டர்களில் வரும் ஜூலை 21ம் தேதி வெளியாகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!