
வரலட்சுமியா இது.... நம்புங்கள் ; என்ன ஒரு மாற்றம்
அதோடு இந்த மாற்றம் குறித்து, ‛‛மாற்றம் யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். உங்களை முதலில் நம்புங்கள். உங்களால் என்ன செய்ய முடியும், முடியாது என்று மற்றவர்கள் சொல்ல தேவையில்லை. நம்பிக்கை தான் சிறந்த ஆயுதம். உங்களுக்கு நீங்களே சவால் விடுங்கள். உங்களுக்கு சிறந்த போட்டி நீங்கள் தான். உங்களால் எவ்வளவு சாதிக்க முடியும் என்று ஆச்சரியப்படுவீர்கள். நம்புங்கள்"" என பதிவுட்டுள்ளார் வரலட்சுமி.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!