
வயதான பெண்களை கூட தப்பா பாக்குறாங்க : சீரிய வாணி போஜன்
அவர் கூறுகையில், "நான் பல சிக்னல்களில் பார்த்திருக்கிறேன். பெண்கள் பைக்கில் செல்லும் போது சேலை கட்டி சென்றால் அவர்கள் மேல் தான் அனைவரது கண்ணும் இருக்கும். அது ஏன் என்று தெரியவில்லை. சேலை கட்டினாலே இப்படி தான் பார்க்க வேண்டுமா?. வயதான பெண்களை கூட வேறு மாதிரியாகத்தான் பார்க்கிறார்கள். அந்த மாதிரியான ஆட்கள் ஒருபோதும் திருந்தமாட்டார்கள்" என கோபமாக கூறியிருந்தார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!