திருச்சிற்றம்பலம் : தனுஷின் கேரக்டர் லுக் வெளியானது
ஜூன் 12, 2022
Advertisement
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் "திருச்சிற்றம்பலம்" படத்தை இயக்குனர் ஜவஹர் மித்ரன் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் கதாநாயகியாக நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. நித்யா மேனன் - ஷோபனா எனும் கதாபாத்திரத்திலும், ரஞ்ஜனி கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா - அனுஷா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேப்போல் பாரதிராஜா சீனியர் திருச்சிற்றம்பலம் கதாபாத்திரத்திலும், இன்ஸ்பெக்டர் நீலகண்டனாக பிரகாஷ் ராஜூம் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் திருச்சிற்றம்பலம் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு ஒரு வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது .

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!