
துவங்கியது மாஸ்க் பட படப்பிடிப்பு
ஜூன் 13, 2024
Advertisement
ஸ்டார் படத்திற்கு பின் பிளடி பெக்கர் மற்றும் கிஸ் ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார் கவின். இதுதவிர புதுமுக இயக்குனர் விக்ரமனன் அசோகன் இயக்கத்தில் கவின் ஒரு படத்தில் நடிக்கிறார். இதில் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். இதற்கு "மாஸ்க்" என தலைப்பு வைத்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் ருஹானி சர்மா, பால சரவணன், சார்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கடந்த மாதம் இந்த படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் நேற்று ஜூன் 12ம் தேதி சென்னையில் இதன் படப்பிடிப்பை துவக்கி உள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!