விஜய் 69 படத்தை விட்டு வெளியேறிய நிறுவனம்
ஏப் 11, 2024
Advertisement
நடிகர் விஜய் தற்போது "தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்", சுருக்கமாக கோட் என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் "தமிழக வெற்றிக் கழகம்" என்கிற அரசியல் கட்சியை தொடங்கியதாக அறிவித்திருந்தார். தனது அடுத்த படமே கடைசி படமாக நடிக்கவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
விஜய்யின் 69வது படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான டி.வி.வி நிறுவனம் தயாரிக்கின்றனர். இதனை வினோத் இயக்குவது உறுதியாகி உள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகிறது. இந்நிலையில் ஒரு சில காரணங்களால் டி.வி.வி நிறுவனம் இந்த படத்தை விட்டு வெளியேறியதாக தகவல் பரவி வருகிறது. இதனால் இப்போது விஜய்யை வைத்து ஏற்கனவே படங்களை தயாரித்த தமிழ் பட தயாரிப்பாளர்கள் சிலரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…