
தி கோட் பாராட்டு : ரஜினிக்கு வெங்கட் பிரபு நன்றி
தற்போது படத்தைப் பார்த்து ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். “நன்றி தலைவா, "தி கோட்" படத்தைப் பார்த்து அழைத்தற்கும், அன்பை வெளிப்படுத்தியதற்கும் நன்றி. முழு மனதுடன் பாராட்டியதற்கு மீண்டும் நன்றி. என்றென்றும் நன்றியுடன், எல்லா அன்பையும் உங்களுக்கு அனுப்புகிறேன்” என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார் வெங்கட் பிரபு.
"தி கோட்" படம் ஓடிடி தளத்தில் வெளியான பிறகும், 45 நாட்களைக் கடந்து இன்னமும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!