
தள்ளுமாலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி
ஜூன் 16, 2022
Advertisement
இயக்குனர் காலித் ரஹ்மான் இயக்கத்தில் டொவினோ தாமஸ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள படம் "தள்ளுமாலா". இவர்களுடன் முக்கியக் கதாபாத்திரங்களில் ஷைன் டாம் சாக்கோ, ஜானி ஆண்டனி, பினு பப்பு, லுக்மான் ஆகியோர் நடித்துள்ளனர். முஹ்சின் பராரி மற்றும் அஷ்ரப் ஹம்சா இருவரும் இணைந்து இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளனர். இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் இந்தப் படத்திற்கு இசைமைத்து வருகிறார்.. ஜூலை 7 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட இப்படத்தின் இந்த படம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் புதிய ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தள்ளுமாலா திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!