தக் லைப் படத்தின் புதிய அப்டேட்
மே 01, 2024
Advertisement
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் "தக் லைப்" என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரஜினி உடன் சிலம்பரசன், துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, ஜஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது இதன் படப்பிடிப்பு டில்லியில் நடைபெற்று வருகிறது.
தக் லைப் படத்திற்கு ஏற்கனவே ஒரு அறிமுக வீடியோ வெளியிடப்பட்டது. இதில் கமல் பற்றிய அறிமுக காட்சிகள் இருந்தன. இப்போது மற்றொரு புதிய வீடியோவை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்தவாரத்திற்குள் அல்லது அடுத்தவாரம் துவக்கத்தில் இந்த வீடியோ வெளியாகும் என்கிறார்கள். இதில் மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட அறிமுக வீடியோவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!