சீக்கிரமே கல்யாணம் பண்ண போறேன் : ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷெரின்
ஏப் 21, 2023
Advertisement
பிக்பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் நினைவில் மீண்டும் கனவு கன்னியாக இடம்பிடித்தார் நடிகை ஷெரின். இருப்பினும் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் குக் வித் கோமாளியில் குக்காக நுழைந்துள்ளார். இப்போது வரை குக் வித் கோமாளியில் நன்றாக பெர்பார்மன்ஸ் செய்து எலிமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆகி வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷெரின் அண்மையில் ரசிகர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது ஒருவர் ஷெரினின் திருமணம் பற்றி கேட்க, "ஜாதகத்தின் படி எனக்கு அக்டோபர் மாதம் திருமணம் நடக்கும் என சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இன்ஸ்டா பில்டர் எனக்கு அடுத்த மாதத்தில் திருமணம் என்று சொல்லியிருக்கிறது. அதனால், நான் என்னுடைய திருமணத்தை ரொம்ப சீக்கிரமாகவே செய்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்" என கூறியுள்ளார்.
ஷெரினுக்கு சீக்கிரமே திருமணம் என்ற செய்தி ரசிகர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!