
மம்முட்டியின் கிறிஸ்டோபர் படத்தில் இணைந்த சினேகா!
அது குறித்த ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ள அப்படக்குழு, சினேகா பீனா மரியம் என்ற கேரக்டரில் நடிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நாயகிகளாக நடிக்கும் இந்த படத்தை உன்னிகிருஷ்ணன் இயக்குகிறார். இந்த படம் விஜிலென்ஸ் காவலரின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!