
இதுவரை பார்த்திராத புதிய லுக்கில் சிவகார்த்திகேயன்
பின்னர் ஜி20 மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு அங்கே பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டதால் படக்குழுவினர் சென்னை திரும்பினர். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் முற்றிலும் மாறுபட்ட இதுவரை பார்த்திராத தோற்றத்தில் வலம் வருகிறார். சமீபத்தில் ரசிகை ஒருவருடன் இந்த தோற்றத்தில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!