என் உடை என் இஷ்டம் : பூஜா காட்டம்
செப் 29, 2022
Advertisement
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் பூஜா வைத்தியநாத். பின்னர் சினிமாவிலும் பாட தொடங்கினார். தற்போது தமிழில் பல படங்களில் பாடி வருகிறார். பூஜா சமயங்களில் மாடர்ன் உடையில் போட்டோக்களை பதிவுடுகிறார். சிலர் இந்த ஆடை உங்களுக்கு செட்டாகவில்லை, அப்படி இப்படி என கருத்து பதிவிடுகின்றனர்.
இதற்கு பதிலளித்துள்ள பூஜா, ‛‛சமீபகாலமாக நான் அணிந்திருக்கும் உடை பற்றில சிலர் விமர்சிக்கின்றனர். எனது வசதிக்கும், விருப்பத்தற்கும் ஏற்ப நான் ஆடை அணிகிறேன், உங்களை மகிழ்விக்க அல்ல. இந்த உடை அணியாதே, இது உனக்கு பொருந்தாது என்று கூற உங்களுக்கு உரிமை இல்லை. என் உடல், என் ஆடை, என மகிழ்ச்சிக்காக அணிகிறேன். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சமூகவலைதளத்தில் என்னை பின் தொடர வேண்டாம்"" என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!