ஆல் தோட்ட பூபதி பாடலுக்கு மீண்டும் நடனமாடிய சிம்ரன்
ஆக 10, 2021
Advertisement
1990 மற்றும் 2000-ன் முதல் பாதிவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். நடிப்பு, டான்ஸ் என ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஒரு ரவுண்டு வந்தாலும் தமிழ் சினிமாவில் தான் அதிகப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
இன்றும் இளம் நடிகைகளுக்கு ரோல் மாடலாக விளங்கும் சிம்ரன், இன்றும் பலரது பேவரிட் நடிகையாக இருக்கிறார். இன்னும் தமிழ் சினிமாவில் சிம்ரனின் இடத்தை வேறு யாரும் பிடிக்கவில்லை.
விஜய் நடித்த யூத் படத்தில், "ஆல்தோட்ட பூபதி" பாடலுக்கு அவருடன் இணைந்து நடனமாடியிருப்பார் சிம்ரன். அந்தப் பாடலும், அதில் அவர்களின் நடனமும் இன்றும் ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் தற்போது சிம்ரன் இளம் தலைமுறையுடன் இணைந்து ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த ரீல்ஸ் வீடியோ இன்ஸ்டாகிராமில் லைக்குகளை குவித்து வருகிறது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!