
பிசாசு 2வில் பாடிய சித் ஸ்ரீராம்
ஜன 10, 2021
Advertisement
முருகானந்தம் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் "பிசாசு 2" உருவாகிறது. ஆண்ட்ரியா, பூர்ணா முதன்மை வேடத்தில் நடிக்கின்றார். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் மெலடி பாடல் ஒன்றை பாடகர் சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். ஏற்கனவே இப்படத்திற்காக சூப்பர் சிங்கர் புகழ் பாடகி பிரியங்கா ஒரு பாடலும், பாடகி ஸ்ரீநிதி ஒரு பாடலும் பாடியுள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!