
மீண்டும் இந்தியன் 2 : ஷங்கர் வெளியிட்ட பதிவு
இந்த நிலையில் தற்போது மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னையில் நடந்த படப்பிடிப்பு பின்னர் ஆந்திராவின் வனப்பகுதியில் நடந்தது. நேற்று முதல் சென்னையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மாதம் வரை தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்த உள்ளார் ஷங்கர். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட போட்டோ ஒன்றை பகிர்ந்து, ‛‛மீண்டும் இந்தியன் 2 பட செட்டில்..."" என குறிப்பிட்டுள்ளார் ஷங்கர் .

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!