விஜய் , சிம்பு குறித்து பகிர்ந்த சீமான்
பிப் 18, 2026
Advertisement
இயக்குனர், நடிகர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நடைபெற்ற தனியார் விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நடிகர்கள் விஜய், சிம்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சீமான் கூறியதாவது, "விஜய் எனக்கு பெரிய தம்பி. அவர் நடித்த படங்களில் எனக்கு "மெர்சல்" படம் பிடிக்கும். "பிகில்" படத்தில் அமில வீச்சுக்கு ஆளான பெண்ணை கதவிற்கு வெளியே இருந்து அவர் ஊக்கப்படுத்தும் அந்த காட்சியை மிகவும் சிறப்பாக காட்சிப்படுத்தி இருந்தனர். அதனால், அந்தப் படமும் ரொம்ப பிடிக்கும்.
சிம்பு பெரிய உயரத்துக்கு போக வேண்டியவன். அவன் அடைய வேண்டிய உயரம் ரொம்பவும் பெரிய இடம் , அதை அவன் இன்னும் தொடவில்லை. அந்த இடம் இன்னும் அவனுக்காக தான் காத்திருக்கிறது. அந்த உயரத்தை சீக்கிரமே தொடுவான். "அரசன்" படம் வந்தவுடன் அந்த இடத்திற்கு போவான். எல்லா திறன்களும் ஒருங்கே அமையப்பெற்ற கலைஞன் சிம்பு" என்றார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!