சமந்தா வாங்கிய முதல் சம்பள தொகை
ஏப் 18, 2022
Advertisement
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. ஹிந்தியிலும் நடிக்க தொடங்கி உள்ளார். தற்போது அவரது நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் படங்கள் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதுதவிர யசோதா படத்தில் நடித்து வருகிறார். தனது படங்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் பெறுகிறார்.
இந்நிலையில் சமூகவலைளத்தில் ரசிகர்கள் உடன் கலந்துரையாடினார். அப்போது ஒருவர் உங்களின் முதல் சம்பளம் எவ்வளவு என கேட்டார். அதற்கு, ‛‛நான் பத்தாம் வகுப்போ, 11ம் வகுப்போ படித்தபோது நிகழ்ச்சி ஒன்றில் வரவேற்பு பெண்ணாக பலமணிநேரம் பணிபுரிந்தேன். அதற்காக ரூ.500 சம்பளம் பெற்றேன். அதுதான் எனது முதல் சம்பளம்"" என தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!