
சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஓரே டிசைன் ஆடையில்… தேடிப் பிடித்து கம்பேர் செய்யும் ரசிகர்கள்
ஒரே விதமான அந்த ஆடையில் யார் அழகாக இருக்கிறார்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இதில் என்ன சிறப்பு என்றால் சமந்தாவின் அதே ஆடை போட்டோக்கள் மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டவை. அதைத் தேடிப் பிடித்து இப்படி ஒரு விவாதம் நடத்தி வருகிறார்கள் ரசிகர்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!