
ஜி.வி.பிரகாஷின் பிளாக்மெயில் படத்திற்கு இசையமைக்கும் சாம் சி.எஸ்
பெரும்பாலும் ஜி.வி பிரகாஷ் குமார் நடிக்கும் படங்களுக்கு அவரே இசையமைத்த போதும், சர்வம் தாள மயம் படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மானும், சிவப்பு மஞ்சள் பச்சை படத்திற்கு சித்துகுமார் ஆகியோர் இசையமைத்த நிலையில், தற்போது இந்த பிளாக் மெயில் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!