
சலார் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பிப் 28, 2021
Advertisement
ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் படங்களில் நடிக்கும் பிரபாஸ், கே.ஜி.எப்., புகழ் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படத்திலும் நடிக்கிறார். அதிரடி ஆக்ஷன் கலந்த, தாதா தொடர்பான கதையில் உருவாகும் இதன் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இந்நிலையில் அடுத்தாண்டு ஏப்ரல் 14ல் படம் வெளியாவதாக இப்போதே அறிவித்துள்ளனர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய, ஹிந்தி மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!